தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை முன்பு ஓட்டப்பட்டுள்ள பட்டியல்..!
தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுக்கு தகுதியானவர்கள் பெயர் வழங்கும் பட்டியல் ரேஷன் கடைகள் முன்பு ஓட்டப்பட்டுள்ளது. தங்களது பெயர்களை காண ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை ரேஷன் கடைகளில் 1000 ரூபாய் பெற தகுதியான குடும்பத்தைதாரர்களின் தகவல் அடங்கிய பட்டியல் ரேஷன் கடைகளில் முன்பு ஓட்டப்பட்டுள்ளது.





