--- --:--:-- --

வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் பலி..!

1

திருச்சி அரியமங்கலத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.

 

வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Right Menu Icon