--- --:--:-- --

கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் விரைவில் பிடிபடுவர் : ராஜ்நாத் சிங்

2

டல் பகுதியில் கப்பல்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எதிரிகளுடன் தாக்குதல்களை கண்டறிந்து முறியடிக்கும் வகையில் பாதுகாப்பு இந்தியா கடற்கரையிடம் உள்ளது என கூறினார்.

 

கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இனி இதுபோன்ற தாக்குதல்கள் நடக்காத வண்ணம் பாதுகாத்து மேம்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

 

இந்திய பெருங்கடல் வழியாக வந்த 2 கப்பல்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Right Menu Icon