--- --:--:-- --

திண்டுக்கல்லில் இளைஞர்களின் செயலுக்கு குவியும் பாராட்டு..!

7

மடக்கு வாய்க்காலில் சொந்த செலவில் சுத்தம் செய்த இளைஞர்களின் செயல்பாடு பெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்ட மாத்தூர் தாலுகா மேற்கு தொடர்ச்சி மலையடிவாரா பகுதியில் ஐயம்பாளையம் அருகே அமைந்துள்ளது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் தூர் வாராமலும் செடிகளை அகற்றாமல் போட்டுள்ளனர். இதனால் தண்ணீர் வராமல் இருந்த நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களது சொந்த செலவில் சுத்தம் செய்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon