என் மண், என் மக்கள் பயணம் வேறு தினங்களுக்கு மாற்றம்..!
தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, வரும் டிசம்பர் 20, 21 ஆகிய தினங்களில் நடைபெற இருந்த என் மண் என் மக்கள் பயணம் வேறு தினங்களுக்கு மாற்றி வைக்கப்படுகிறது.
அதற்கான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





