--- --:--:-- --

வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடித்து குதறிய நாய்..!

6

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தெரு நாய் கடித்துக் குதறியுள்ளது.

 

சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் தெரு நாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Right Menu Icon