--- --:--:-- --

கல்யாணத்துக்கு காதலன் போட்ட கண்டிஷன்.. தற்கொலை செய்த காதலி..!

11

காதலன் 150 சவரன் தங்கம், 15 ஏக்கர் நிலம் கேட்டதால் மனம் உடைந்து இளம் பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் தேர் சேர்ந்த மருத்துவ மருத்துவரும் காதலித்து வந்துள்ளனர்.

 

இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்த நிலையில் மாப்பிளை பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டுள்ளார். 150 பவுன் தங்கம் 15 ஏக்கர் எல்லாம் பிஎம்டபிள்யூ கார் ஆகியவற்றை வரதட்சணையாக தரவேண்டும் என கூறியுள்ளார்.

 

இதனால் மனமுடைந்த சகானா மயக்கமருந்து அதிகமாக உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் காதலனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon