--- --:--:-- --

100 வெப்சைட்டுகளை முடக்கியது மத்திய அரசு..!

10

ன்லைன் மோசடிகளில் ஈடுபட்ட 100 வெப்சைட்டுகளை முடக்கி மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வேலை இல்லாத இளைஞர்கள் ஓய்வு பெற்ற ஊழியர்கள் இல்லத்தரசிகள் குறிவைத்து ஆன்லைனில் பகுதி நேர வேலை என பல கும்பல்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றன.

 

whatsapp, telegram மூலம் விளம்பரத்தை கிளிக் செய்யுமாறு வீடியோவிற்கு லைக் என கூறி பல்வேறு வேலைகளை அந்த கும்பல் கொடுக்கிறது. தொடக்கத்தில் டாஸ்க் முடிக்கும் அடிப்படையில் கமிஷன் கொடுக்கப்படும் என்று தெரிவித்த நிலையில் பின்னர் ஆசையை தூண்டி அதிக அளவில் முதலீடு செய்ய வைக்கும் கும்பல் அதன்பிறகே மோசடியில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுவார்கள்.

 

Right Menu Icon