செங்கல்பட்டில் 6 தாலுக்கா பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!
மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வடலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





