--- --:--:-- --

திமுக இளைஞரணி மாநாடு – சித்தராமையாவுக்கு அழைப்பு

9

திமுக இளைஞரணி மாநாடு டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள நிலையில் இதில் கலந்துகொள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு மட்டுமல்லாத திமுக கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில் திமுக தென்காசி நாடாளுமன்ற உறுப்பினரை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கியுள்ளார்.

 

Right Menu Icon