நண்பர்களை நம்பி சென்ற கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்..!
கன்னியாகுமரியில் கல்லூரியில் படிக்கும் சக ஆண் மாணவர்களுடன் சென்ற மாணவியை மிரட்டி கேரளா இளைஞர்கள் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாணவர்கள் இருவர் இரவு நிகழ்ச்சியில் பங்கிற்கு அழைத்ததன் பேரில் அவர் அதனை நம்பி சென்ற மாணவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நண்பர்கள் ஏமாற்றி அழைத்து வந்து தவறாக நடந்து கொள்வதால் இந்த மாணவி வீட்டிற்கு செல்ல முற்பட்டுள்ளார்.
அப்பொழுது அங்கு வந்த வேறொரு நபர் இருவர் கல்லூரி மாணவர்களை கட்டிப்போட்டு பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில் பாலியல் வன்கொடுமை செய்த நபர்களின் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.






