--- --:--:-- --

உத்திரகாசி சுரங்கம் மீட்பு பணியில் பிளான் பி..!

9

த்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க பிளான் பி செயல்படுத்தப்பட்டுள்ளது. சுரங்கத்தின் மேல் பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிடும் பணியை நேற்று பிற்பகல் 2 மணிக்கு மீட்பு குழுவினர் துவங்கினர்.

 

தொழிலாளர்கள் சிக்கி இருக்கும் இடத்திற்கு சுமார் 86 மீட்டர் தொலைவில் இருந்து துளையிடும் பணி தொடங்கிய நிலையில் இரண்டு மணி நேரத்தில் 15 மீட்டர் துவங்கப்பட்டதாகவும் அதில் குழாய் பைப்புகள் அமைக்கும் பணி நடைபெறுவதாகவும் மீட்பு குழு தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon