--- --:--:-- --

புதிய பயணியர் நிழற்குடை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைப்பு..!

8

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பயணியர் நிழற்குடையினை சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

 

சென்னை, செங்கல்பட்டு, மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சியில் பயணியர் குடை இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிர். மேலும் பயனியர் நிழற்குடையினை அமைத்து தர கோரி சட்டமன்ற உறுப்பினரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

 

அதன் பேரில் சட்டமன்ற உறுப்பினர் இறுதியில் இருந்து 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய குழுவினை கட்டுவதற்கான நிதியை ஒதுக்கி மேற்கூறையை திறக்கும் நிகழ்ச்சியை பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

 

இதில் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

 

Right Menu Icon