--- --:--:-- --

தடம் புரண்ட ரயில்.. அசம்பாவிதம் தவிர்ப்பு..!

9

கேரளாவில் பயணித்துள்ள தடம்புரண்ட ரயில் விபத்துக்குள்ளானது. கேரள மாநிலத்தில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற பயணிகள் ரயில் பாலக்காடு ரயில் நிலையம் அருகே வந்த பொழுது தண்டவாளத்தின் நின்றிருந்த ரயில் மாட்டின் மீது ரயில் மோதியுள்ளது.

 

இதில் முன்பக்கத்தில் உள்ள சக்கரம் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. உடனடியாக எஞ்சின் ஓட்டுனர் ரயிலை நிறுத்தியுள்ளார். பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது காரணமாக அந்த ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

 

Right Menu Icon