--- --:--:-- --

18ம் தேதி கரையை கடக்கிறது.. புயல் கனமழைக்கு வாய்ப்பு..!

10

ன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் உருவாக உள்ள புயல் வரும் 18ஆம் தேதி வங்கதேசத்தில் கரையை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தமிழக கடலோர பகுதிகள் மன்னார் வளைகுடா, குமரி கடலில் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசப்படும்.

 

Right Menu Icon