--- --:--:-- --

தூத்துக்குடியின் தந்தை க்ரூஸ் பெர்னாண்டஸ் மணிமண்டபம் திறப்பு விழா..!

4

சென்னை பெருநகர வளர்ச்சி குழுக்கள் சார்பில் திட்டமிடப்பட்டுள்ள பேருந்து நிலையம், ரத்த சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

 

மேலும் தூத்துக்குடியின் தந்தை க்ரூஸ் பெர்னாண்டஸ்-ன் மணி மண்டபத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உள்விளையாட்டு அரங்கம், பூங்கா போன்றவற்றிற்கும் அடிக்கல் நாட்டியுள்ளார்.

 

Right Menu Icon