--- --:--:-- --

வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பயணித்த இளைஞர்கள்..!

3

நாமக்கலில் காவல் நிலையம் முன் 3 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் விபரீத பயணம் மேற்கொண்டனர். அதனால் மக்கள் அச்சமடைந்து இருக்கிறார்கள்.

 

ஒரே வாகனத்தில் மூன்று இளைஞர்கள் அச்சுறுத்தும் வகையில் பயணம் செய்துள்ளனர், காவல் நிலையம் முன்பே மக்களை அச்சுறுத்தும் வகையில் இளைஞர்கள் பயணித்துள்ளனர்.

 

Right Menu Icon