--- --:--:-- --

குழாயிடும் சண்டை நடந்தாலும் டிடிஎப் வாசன் தான் காரணமா..?

5

காஞ்சிபுரம் மாவட்டம் காவல் நிலையத்தில் நிபர்த்தனை ஜாமினில் 15 நாளாக கையெழுத்து போட்டு வந்த டிடிஎஃப் வாசன் விபத்தில் தனக்கு கையில் ஏற்பட்ட காயத்தால் தன் கையை திருப்ப முடியவில்லை எனவும் அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

வெளியில் பந்தாவாக சுற்றினாலும் உடலில் பல காயங்களால் தான் அவதிப்பட்டு வருவதாகவும் வாசன் கூறினார். பைக்கில் பட்டாசு வெடித்துக் கொண்டு வீலிங் செய்பவர்களை சிறையில் போட வேண்டும் எனவும் வாசன் தெரிவித்தார்.

 

Right Menu Icon