--- --:--:-- --

மதுரையில் தீபாவளி கொண்டாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயம்..!

5

மதுரையில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது 50-க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட 26 பேர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon