--- --:--:-- --

ஓடும் காரில் மது அருந்திய இளைஞர்கள்..!

6

ஈரோடு புறவழிச் சாலை பகுதியில் நேற்று நள்ளிரவு இளைஞர்கள் மது குடித்துவிட்டு காரில் கத்தியபடியே பயணித்தனர். இவர்களால் மற்ற வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.

 

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon