இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பதவி நீக்கம்..!
இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயல்லா பிரேவர்மேன் பதவி நீக்கம் செய்யப்பட்டார். சுயல்லா பிரேவர்மேன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2022 ஆம் ஆண்டு அக்டோபரில் இருந்து இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





