9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. சலூன் கடைக்காரர் செய்த மோசமான செயல்..!
சென்னை அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த சலூன் கடைக்காரர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சலூன் கடைக்காரர் அழைத்த பொழுது பயந்து போய் வீட்டிற்குள் சென்று சிறுமியிடம் அவரது தாய் விசாரித்த பொழுது தன்னை பேட் டச் செய்ததாக சிறுமி கூறியுள்ளார். அதனை தொடர்ந்து புகாரின் பேரில் தலைமறைவாக உள்ள சலூன் கடைக்காரர் போலீசார் தேடி வருகின்றனர்.





