--- --:--:-- --

கத்தியால் குத்திய இளைஞர்.. மதுபோதையில் நண்பனை கத்தியால் குத்திய இளைஞர்கள்..!

7

சென்னை பள்ளிக்கரணையில் இளைஞரை வெட்டி கொலை செய்த நபர்களை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

பள்ளிக்கரணை பாலாஜி நகரை சேர்ந்த பிரசாந்த் என்ற இளைஞர் நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறு கொலை செய்யப்பட்டார். இதையடுத்து பாலாஜி நகரில் பதுகியிருந்த சரத்குமார், இம்மானுவேல், முகமது ஷாபி மற்றும் பிலோஸ்வரனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon