துர்கா பூஜை விழா கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு..!
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் நடைபெற்ற துர்கா பூஜை விழாவில் ஏற்பட்ட கூட்டணியில் சிக்கி ஒரு குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். பீகார் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற துர்கா பூஜை விழாவின் பொழுது ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்தனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு குழந்தை மற்றும் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களுடன் கூராய்வுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





