--- --:--:-- --

மாலை 6 மணிக்கு மேல் ஆம்னி பேருந்துகள் இயங்காது..!

2

தமிழகத்தில் இன்று மாலை 6 மணிக்கு மேல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

 

தொடர் விடுமுறை முடிந்து இன்று மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பும் நிலையில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்று அறிவிப்பு பயணிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon