சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர்..!
கோவையில் 2 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி காவல் ஆய்வாளரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் துடியலூர் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் துரைராஜ். இரண்டு சிறுமிகளையும் மீட்டு விசாரணை நடத்தினர். அப்பொழுது இரண்டு சிறுமிகளுக்கும் உதவி ஆய்வாளர் துரைராஜ் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.





