கனமழை நிலச்சரிவு பாதிப்பு.. வேக வேகமாக நடந்த பணிகள்..!
நீலகிரியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக கோத்தகிரி, மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள குஞ்சப்பனை பகுதியில் ஐந்து இடங்களில் லேசான நிலச்சரிவு மற்றும் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதிகாலை முதல் போக்குவரத்து பாதித்து வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலையில் சாலையில் விழுந்துள்ள மரம், கற்கள் மற்றும் மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





