--- --:--:-- --

இளைஞரணி மாநாடு இந்தியாவின் திரும்பி வைக்கும்..!

5

திமுக இளைஞரணி மாநாடு இந்தியாவை திரும்பி பார்க்க வைக்கும் மாநாடாக அமையும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை மாநாட்டில் உள்ள திருமண மண்டபத்தில் இளைஞரணி மாநாடு குறித்து செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார்.

 

அதில் பேசிய அமைச்சர் சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாடு இந்தியாவை திரும்பி பார்க்க வைக்கிற மாநாடாக அமையும் என்று அவர் கூறினார்.

 

வருகிற நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்று மாபெரும் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon