இட்லி சாம்பாரில் கிடந்த புழு..!
திருவண்ணாமலையில் தனியார் உணவகத்தில் இட்லி சாம்பாரில் புழு கடந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருவண்ணாமலை அடுத்த பகுதியில் உள்ள கண்காணிப்பு உணவகத்தில் ஆட்டோ ஓட்டுனர் சச்சின் என்பவர் இட்லி ஆர்டர் செய்துள்ளார்.
அப்பொழுது கொண்டுவரப்பட்ட சாம்பாரில் புளி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாடிக்கையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





