ஹமாஸ் தாக்குதலில் கேரளாவை சேர்ந்த பெண் காயம்..!
இஸ்ரேல் மீது ஹமாஸ் குழு நடத்திய தாக்குதலில் கேரளாவை சேர்ந்த ஆனந்த் என்பவர் காயம் அடைந்துள்ளார். இஸ்ரேலின் ஆர் ஸ்கெலோ என்ற பகுதியில் செவிலியராக பணியாற்றி வந்த ஆனந்த் காயமடைந்துள்ளார்.
பெண்ணின் நிலை குறித்து கவலைப்பட வேண்டாம் என உறவினர்களுக்கு தூதரக அதிகாரிகள் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.






