--- --:--:-- --

தமிழ் ஆய்வாளர் சிவ பாலசுப்பிரமணி திடீர் மரணம்..!

7

ரிசா பாலு என்ற பெயரில் அதிகம் அறியப்படும் தமிழ் ஆய்வாளர் சிவ பாலசுப்பிரமணி காலமானார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

 

குமரிக்கண்டம் லெமூரிய கண்டம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டவர் ஒரிசா பாலு என்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon