கடலில் தத்தளிக்கும் மூன்று மீனவர்களை மீட்க கோரிக்கை..!
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு மீனவரை சக மீனவர்கள் தேடி வருகின்றனர். கடந்த 25ஆம் தேதி 16 பேர் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். கனமழை பெய்ததால் பாதியிலேயே மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர்.
அப்பொழுது சூறாவளி மழையில் சிக்கி விசைப்படகு மூழ்கியது. அதன் மீனவர்கள் 16 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். அவர்களை சக மீனவர்கள் தேடிய நிலையில் காணவில்லை அவர்களை விரைந்து தேடி மீட்க உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





