மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து ப.சிதம்பரம் விமர்சனம்..!
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இந்த மசோதா சட்டமாக மாறினாலும் எதார்த்தத்தில் அமலுக்கு வர பல ஆண்டுகள் பிடிக்கும் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்கள் சட்ட பேரவையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி தொடர்ந்து மசோதா அரசுகளில் வெளியிடப்பட்டு சட்டமானது.
இந்த நிலையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு சமூக வலைதளத்தில் கருத்து பதிவேற்றி உள்ள முன்னாள் எழுதிய அமைச்சர் ப.சிதம்பரம் சில ஆண்டுகள் வரை அமல்படுத்த முடியாத சட்டத்தை கொண்டு வருவதால் என்ன பலன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
நிச்சயமாக 2023 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கூட இந்த சட்டம் அமலுக்கு வராது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.





