--- --:--:-- --

4 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.. சென்னை மாநகராட்சி ஆணையர் ஆய்வு..!

8

சென்னை மதுரவாயில் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தம்பதிகளான அய்யனார் – சோனியா அவர்களின் நான்கு வயதான மகன் ரக்சன். இவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு டெங்கு இருப்பது உறுதியானது.

 

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 8:45 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் குழந்தைகள் உயிரிழப்பிற்கு காரணம் மாநகராட்சி வளர்ச்சி என புகார் இழந்ததால் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இறந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

 

Right Menu Icon