--- --:--:-- --

நாமக்கல்லில் விஷ வண்டு கடித்து ஒருவர் உயிரிழப்பு..!

2

நாமக்கல் அருகே விஷ வண்டு கடித்ததில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக சேந்தமங்கலம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

நாமக்கல் கிடா விருந்தின் பொழுது விஷ வண்டு கடிக்கு ஆளான மருந்து கடை உரிமையாளர் சுதாகர் என்பவர் உயிரிழந்துள்ளார். 12 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Right Menu Icon