--- --:--:-- --

சாலையில் மிரண்டு ஓடி வந்த மாடு..தெரித்து ஓடிய மாணவர்களால் திடீர் பரபரப்பு..!

1

துரை தல்லாகுளம் பகுதியில் சாலையில் சுற்றி தரியும் மாடு விரட்டியதால் பள்ளி மாணவ, மாணவிகள் சிதறி ஓடினர். மதுரையில் பள்ளி முடிந்து பள்ளியில் மாணவர்கள் சாலை நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது பசுமாடு ஒன்று தறிகட்டு ஓடியது.

 

இந்த மாடை கண்டு அச்சமடைந்த பள்ளி மாணவர்கள் சிதறி ஓடினார்கள். மதுரை மாநகராட்சியை பொருத்தவரை மாடுகளை வெளியே திறந்து விடக்கூடாது என்றும், அவ்வாறு விட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து வருகின்றனர்.

 

Right Menu Icon