--- --:--:-- --

உதயநிதிக்கு சனாதனம் என்னவென்றே தெரியாது : சீமான் பேச்சு

3

மைச்சர் உதயநிதிக்கு சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

 

சனாதனத்தை ஒழிக்க திமுக இது வரை என்ன முயற்சி எடுத்துள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Right Menu Icon