--- --:--:-- --

சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பு யோசிக்காமல் வெறும் கைகளாலேயே சுத்தம் செய்த தூய்மை பணியாளர்..!

7

வேலூர் அருகே கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டிருந்த அடைப்பை தூய்மை பணியாளர் ஒருவர் வெறும் கைகளால் சுத்தம் செய்துள்ளார். சிஎம்சி கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டிருந்த அடைப்பை கையுறை போடாமல் கால்வாயில் கையை விட்டு பணியாளர் அடைப்பை நீக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

மேலும் மாநகராட்சி தரப்பில் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் தூய்மையை பணியாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

Right Menu Icon