தசரா திருவிழாவிற்காக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்..!
தசரா திருவிழாவிற்காக பக்தர்கள் விரதம் எடுக்கும் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. இதன் சிறப்பு நிகழ்ச்சி சூரசம்காரம் அக்டோபர் 24ஆம் தேதி நடைபெற உள்ளது.
பக்தர்கள் பல்வேறு இடங்களில் செலுத்துவது வழக்கம். இதில் காளி, அனுமான், குறவன், குறத்தி உள்ளிட்ட வீடுகள் குறிப்பிடத்தக்கது. இந்த வேடங்கள் அணிவதற்காக பக்தர்கள் மாலை அணிந்து வருகின்றனர்.





