சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பு யோசிக்காமல் வெறும் கைகளாலேயே சுத்தம் செய்த தூய்மை பணியாளர்..!
வேலூர் அருகே கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டிருந்த அடைப்பை தூய்மை பணியாளர் ஒருவர் வெறும் கைகளால் சுத்தம் செய்துள்ளார். சிஎம்சி கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டிருந்த அடைப்பை கையுறை போடாமல்...





