--- --:--:-- --

சென்னையில் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் வெடித்த சம்பவம்.. மத்திய அமைச்சருக்கு கடிதம்..!

7

தாம்பரம் அடுத்த பீர்க்கங்கரையில் விநியோகம் செய்த பொழுது வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் வெடித்தது குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சருக்கு எம்.பி டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஏற்படாத நிலையில் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக அந்த பகுதி பொதுமக்களும், எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜாவும், டி.ஆர்.பாலுவும் சந்தித்து விவரங்களை தெரிவித்தனர்.

 

இந்த விபத்து குறித்து மத்திய அரசின் பெற்றோர்கள் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்திக் சிங்க் உடனடியாக விரிவான கடிதம் எழுதியுள்ளதாக டி ஆர் பாலு தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon