சென்னையில் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் வெடித்த சம்பவம்.. மத்திய அமைச்சருக்கு கடிதம்..!
தாம்பரம் அடுத்த பீர்க்கங்கரையில் விநியோகம் செய்த பொழுது வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் வெடித்தது குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சருக்கு எம்.பி டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார். ...





