5வது மாடியில் தத்தளித்த குழந்தையை காப்பாற்றிய இளைஞர்கள்..!
சீனாவில் 5 மாட்டு ஜன்னல் கந்த யோசிக்கு உயிருக்கு போராடிய குழந்தையை தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் சிலர் மீட்டுள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது தளத்தின் ஜன்னல் பகுதிக்கு வந்த குழந்தை ஒன்று அங்கு தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த கம்பிக்குள் விழுந்தது. கழுத்து பகுதி சிக்கிக்கொண்ட நிலையில் குழந்தை உயிருக்கு போராடியது.
இதனை கண்ட பக்கத்து வீட்டை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மழையும் பொருட்படுத்தாமல் தங்கள் உயிரை துச்சம் என நினைத்து பக்கவாட்டில் ஏறி லாவகமாக குழந்தையை காப்பாற்றினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





