--- --:--:-- --

நடை மேம்பாலத்தில் ஆட்டோவை ஏற்றிய ஓட்டுநர்..!

8

தலைநகர் டெல்லியில் போக்குவரத்து விதிகளை மீறி நடை மேம்பாலத்தில் ஆட்டோ இயக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

இந்த வீடியோவை கவனித்த டெல்லி போலீசார் 25 வயதான ஓட்டுனர் முன்னாவை கைது செய்ததோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க நடை மேம்பாலத்தில் ஆட்டோவை ஏற்றியதாக ஓட்டுனர் முன்னா கூறுகிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon