--- --:--:-- --

குடியிருப்புக்கு நடுவே திடீரென உருவான நீர்வீழ்ச்சி..!

7

காராஷ்டிரா மாநிலம் மும்பையில் லோனோவா அருகே உள்ள ஒரு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. பல அடி உயரத்தில் தண்ணீர் பீய்ச்சியடித்ததால் அந்த பகுதியை நீர்வீழ்ச்சியில் மூழ்கியது போல் காட்சி அளித்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon