--- --:--:-- --

தனியார் பேருந்து மீது வேண்டுமென்றே பைக்கை மோத விட்டு தாக்குதல்..!

1

சேலம் அருகே பத்தம்பாடியில் பேருந்து நிறுத்தி அதிலிருந்து ஓட்டுநரை சிலர் தாக்கும் காட்சிகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்து பேருந்து மீது வேண்டுமென்றே மோதுவது போல் மோதினார்.

 

இதனையடுத்து விபத்து ஏற்படுத்தியதாக கூறி ஓட்டுநரை அவர்கள் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon