முதலமைச்சர் உயிருக்கு ஆபத்து.. வீட்டில் வெடிகுண்டு..!
சென்னை தேனாம் பேட்டையில் முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எழும்பூரில் உள்ள காவல் துறையின் தலைமை கட்டுப்பாட்டறைக்கு தொலைபேசியில் அதிகாலை அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அந்த அழைப்பில் எதிர்முனையில் பேசியவர் இன்னும் ஒரு மணி நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் வெடித்துள்ளார்.
சோதனையில் முதலமைச்சர் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அதிகாலையில் கொடுத்த நபர் கைது செய்யப்பட்டு செல்போன் மூலம் மிரட்டல் விடுத்த கன்னியாகுமரி இசக்கிமுத்து என்பவர் கைது செய்யப்பட்டார்.






