--- --:--:-- --

குல்பி ஐஸ் சாப்பிட்ட குழந்தைகளுக்கு அடுத்தடுத்து நடந்தது என்ன..?

5

விழுப்புரத்தில் குல்பி ஐஸ் சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் 15க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

விழுப்புரம் மாவட்டம் முட்டத்தூர் கிராமத்தில் நேற்று மாலை பள்ளி முடிந்து திரும்பிய பள்ளி மாணவர்கள் குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்டு உள்ளனர். வீடு திரும்பிய மாணவர்களுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

 

இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Right Menu Icon