குல்பி ஐஸ் சாப்பிட்ட குழந்தைகளுக்கு அடுத்தடுத்து நடந்தது என்ன..?
விழுப்புரத்தில் குல்பி ஐஸ் சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் 15க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் முட்டத்தூர் கிராமத்தில் நேற்று மாலை...






