--- --:--:-- --

கலப்பையில் சிக்கிய உடல்..பரிதாப பலி..!

4

துரை மாவட்டம் கீழ் நிலத்தை உழுத பொழுது மாற்றுதிறனாளி ஓட்டுநர் உயிரிழந்தார். மீனாட்சிபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் குப்பநதத்தில் நிலத்தை உழுது கொண்டிருந்த பொழுது கலப்பை மண்ணில் சிக்கிக் கொண்டது.

 

அதனை கிருஷ்ணன் இறங்கி சரி செய்த பொழுது டிராக்டர் எதிர்பாராத விதமாக இயங்கியதால் கலப்பையில் சிக்கி அங்கேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon